இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விமானப்படையின் மிக் விமானம் வீழ்ந்தது

JKR  திங்கள், 13 பிப்ரவரி, 2012


லங்கை விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது.

விமானப்படை வீரர் தற்கொலை

JKR  திங்கள், 2 மே, 2011

தி ருகோணமலை மொறவெவ விமானப்படை தளத்தில் கடமையாற்றி வந்த விமானப்படை வீரரொருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் பெயரில் விமானப்படைத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்தவர் விளக்கமறியலில்

JKR  செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தா ன் ஜனாதிபதியின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கூறிக்கொண்டு விமானப்படைத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுஇன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து: ஒருவர் மரணம்

JKR  செவ்வாய், 1 மார்ச், 2011

ம்பஹா மாவட்டத்தில் இரண்டு கிபீர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இலங்கை மத்திய வங்கியில் விமானப் படையினர் ஒத்திகை

JKR  வியாழன், 16 டிசம்பர், 2010

லங்கை மத்தியவங்கியின் மீது மீண்டுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்படுமாயின் அதனை எதிர்கொள்வது குறித்து இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் படைப்பிரிவினர் தற்போது ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள்.

வானில் பறக்கும் இரு புராதன விமானங்கள்

JKR  சனி, 6 நவம்பர், 2010

லங்கையின் மிகவும் புரதான இரு விமானங்கள் மக்கள் பார்வைக்காக இன்று வானில் பறக்கின்றன என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr