இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா

JKR  புதன், 16 மார்ச், 2011

ட்டசபைத் தேர்தலில் அதிமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஜெயலலிதா இன்று மாலை வெளியிட்டார். அவர் இதுவரை போட்டியிட்டு வந்த ஆண்டிப்பட்டிக்குப் பதிலாக இந்த முறை ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

1. ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
2. ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி
3. அண்ணா நகர்- கோகுலஇந்திரா
4. ராயபுரம் - ஜெயக்குமார்
5. ஆர்.கே.நகர் -மதுசூதனன்
6. பெரம்பூர் - வெற்றிவேல்
7. வில்லிவாக்கம் - ஜெசிடி பிரபாகரன்
8. துறைமுகம் - பழ. கருப்பையா
9. விருகம்பாக்கம் - கமலக்கண்ணன்
10.சைதாப்பேட்டை - செந்தமிழன்
11.தியாகராய நகர் - வி.பி. கலைராஜன்
12.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
13.திரு.வி.க.நகர் (தனி) - நீலகண்டன்
14.மயிலாப்பூர் - ஆர்.ஜானகி
15.வேளச்சேரி - எம்.கே.அசோக்
16.ஆவடி - அப்துல் ரஹீம்
17.அம்பத்தூர் - வேதாச்சலம்
18.மாதவரம் - வி.மூர்த்தி
19.கும்மிடிப்பூண்டி - கோபால் நாயுடு
20.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
21.பூந்தமல்லி (தனி) -.மணிமாறன்
23.திருவள்ளூர் - பி.வி.
24.திருவொற்றியூர் - கே.குப்பன்
25.ஆலந்தூர் - வி.என்.பி. வெங்கட்ராமன்
26.ஸ்ரீபெரும்புதூர் (தனி) - மொளச்சூர் இரா.பெருமாள்
27.பல்லாவரம் - ப.தன்சிங்
28.தாம்பரம் - டி.கே.எம். சின்னையா
29.செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
30.திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
31.செய்யூர் (தனி) - வி.எஸ்.ராஜி
32.மதுராந்தகம் (தனி) - கனிதா சம்பத்
33.உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா.கணேசன்
34.காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
35.காட்பாடி - ஆர்.கே.அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
36.ராணிப்பேட்டை - முஹம்மது ஜான்
37.வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
38.ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
39.ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
40.ஏற்காடு - செ.பெருமாள்
41.ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
42.எடப்பாடி - எடப்பாடி கே.பழனிச்சாமி
43.சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
44.சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
45.சேலம் தெற்கு - எம்.கே.செல்வராஜ்
46.வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
47.ராசிபுரம் - ப.தனபால்
48.குமாரபாளையம் - தங்கமணி
49.மைலம் - நாகராஜன்
50.திண்டிவனம் (தனி) - டாக்டர் அரிதாஸ்
51.விழுப்புரம் - சி.வி.சண்முகம்
52.விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
53.உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு
54.சங்கராபுரம் - ப.மோகன்
55.கள்ளக்குறிச்சி (தனி) - அழகுவேல் பாபு
56.கல்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
57.அரூர் - ஆர்.ஆர்.முருகன்
58.பர்கூர் - கிருஷ்ணமூ்ர்த்தி
59.பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
60.கிருஷ்ணகிரி - முனுசாமி
61.ஈரோடு கிழக்கு - இரா. மனோகரன்
62.ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.தாராபுரம் -பொன்னுச்சாமி

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr