இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்ற மஞ்சுவுக்கு தடை

JKR  புதன், 16 மார்ச், 2011

லங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எந்த வகையான குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு இலங்கையின் தேசிய போதை எதிர்ப்பு நிறுவனம் தடைவிதித்துள்ளது. உலக போதை எதிர்ப்பு முகவரத்தின் சிபாரிசுக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் மஞ்சு வன்னியாரச்சி தங்கப்பதக்கம் பெற்றார். எனினும் அவர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr