இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சன் சீ கப்பலில் பயணித்த அகதி தொடர்ந்து தடுப்புக்காவலில்

JKR  புதன், 16 மார்ச், 2011

வி டுதலைப் புலி அமைப்பினருக்குரிய கழுத்தணியொன்றை அணிந்திருந்தார் என்பதால் இவர் விடுதலைப் புலிகளுடன் இயங்கியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கனேடிய அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண் குறைந்த பட்சமாக இன்னும் ஒரு மாதகாலம் தடுத்துவைக்கப்படுவாரென கனேடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா எல்லை சேவைகள் முகவரமைப்பு விசாரணைகளை மேற்கொள்வதால் இவரை தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமென அகதிகள் சபை கூறியுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் சன் சீ கப்பலில் கனடா வந்து சேர்ந்த 492 இலங்கை தமிழ் அகதிகளுடன் இந்தப் பெண்ணும் தனது பிள்ளைகளுடன் வந்தார். இப்போதும் தடுத்து வைத்திருக்கப்படும் ஒரேயொரு தாயாக இவர் உள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr