இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

என்னிடம் தற்கொலை படையொன்று உள்ளது: மேர்வின் _

JKR  புதன், 11 மே, 2011

தா ய் நாட்டையும் தமது இனத்தையும் அழிக்க ஏதுமொரு சக்தி உருவாகுமாயின் அதனை ஒழிக்க தன்னிடம் தற்கொலைப் படையொன்று இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் வைத்து நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடரந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேர்வின்,
ஐ.நா. சபையோ அல்லது வேறு சக்திகளோ இலங்கைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமாயின் தன்னிடமுள்ள 25 பேர் கொண்ட தற்கொலை அணி தயாராக இருப்பதாக தெரிவித்தார். _

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr