இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொலை

JKR  புதன், 11 மே, 2011

ட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை செயலாளர் இராசமாணிக்கம் மதியழகன் (38) இன்று பகல் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடித்தெரு வாவிக்கரை - 2 இலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர் மதியழகனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி மூலம் நடமாடி வந்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr