இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செனல் 4 ஆவணப்படத்தால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்: ரணில்

JKR  திங்கள், 20 ஜூன், 2011

செ னல் 4 தொலைக்காட்;சியால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தினால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எகலியகொட பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில், குறுகிய நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் ஆத்திரமடையாது பொறுமையாக நடந்து இலங்கை குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr