இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகளுக்கு சார்பான கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை: ஜனாதிபதி மஹிந்த

JKR  திங்கள், 6 ஜூன், 2011

டக்கு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படும் விடுதலை புலிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு நிலைய திறப்பு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் தெற்கு அரசியல் தலைவர்களினால் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr