இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ரணிலின் தாயார் காலமானார்

JKR  திங்கள், 6 ஜூன், 2011

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க தனது 95ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இவரது பூதவுடல் கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பொறளை மயானத்தில் நடைபெறவுள்ளது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr