இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை யுத்தத்தின் பின்னர் முழுமையாக மீளவில்லை: ரணில்

JKR  திங்கள், 13 ஜூன், 2011

லங்கை தொடர்ந்தும் யுத்தத்தின் பின்னரான பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை எனவும் தற்போது ஆட்சியில் இருக்கிற அரசாங்கம் தூரநோக்குடன் சிந்திக்கவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போர்குற்றம், ஐ.நா. அறிக்கை, சர்வதேச அழுத்தங்கள், தொழிற்சங்கப்போராட்டங்கள் என தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாட்டை அபிவிருத்திப் பாதையில் நகர்த்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr