இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து ஐவர் பலி. ஆறுபேர் படுகாயம்

JKR  சனி, 4 ஜூன், 2011

ட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு வாவியில் இடம்பெற்ற படகு கவிழ்ப்புச் சம்பவத்தில் மூன்று வயதுக்குழந்தை உட்பட ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு களுவாறுஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு வாவியில் 11 பேர் சிறிய படகொண்றில் பயணம் செய்துள்டளனர். படகு பாரம் தாங்காது கவிழ்ந்து விழுந்துள்ளது. 11பேரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுள் ஆறுபேர் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் படுகாயமடைந்ந நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்புயு மற்றும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர்.
ஏனைய ஐவரும் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களுள் 3 வயதுக்குழந்தை உட்பட பெண்ணொருவரும் அடங்குவர் என்பது குறிப்படத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr