இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழில் மாபெரும் வரவேற்பு விழா நாமல் ராஜபக்ஷ எம்.பி. பங்கேற்பு

JKR  செவ்வாய், 26 ஜூலை, 2011

யா ழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் முகமாக தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடைபயணமாக வருகை தந்தோருக்கான மாபெரும் வரவேற்பு விழா நாளை 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்கிறார்.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்த்தன, கெல்சன், குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்தியூஸ், மற்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், பிரபல குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr