இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காணாமல்போன சிறுமி தொடர்பில் மனித உரிமைகள் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு

JKR  செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011


யா ழ். குடாநாட்டில் நேற்று திங்கட்கிழமை காணாமல்போன சிறுமிகள் மூவரில் ஒரு சிறுமியின் பெற்றோரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் காணாமல்போன 13 வயது சிறுமியின் பெற்றோர் மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த சிறுமியைக் கண்டுபிடிப்பது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரி.கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr