இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்?

JKR  செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.
இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr