இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தன்னைத்தானே வெட்டிய பெண்

JKR  திங்கள், 22 ஆகஸ்ட், 2011


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
வோல்டன் பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரித்தானிய எல்லைச் சேவை முகவர் அதிகாரிகளைக் கண்டதும் இவ்வாறு துன்புறுத்திக்கொண்டுள்ளார். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவாகியிருந்த அப்பெண்ணின் கணவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr