இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

JKR  புதன், 24 ஏப்ரல், 2013



ணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா கவலை

JKR  செவ்வாய், 16 ஏப்ரல், 2013

2012ஆம் ஆண்டில் இலங்கை மனித உரிமை நிலைமைகள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியா இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

எம்.பி.க்கள் குழு பிரித்தானியா விஜயம்

JKR  திங்கள், 25 பிப்ரவரி, 2013



நாடாளுமன்றத்திலுள்ள பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு ஆயுத விற்பனை; பிரித்தானிய மறுப்பு

JKR  புதன், 20 பிப்ரவரி, 2013


லங்கை இராணுவத்திற்கு கடந்த வருடம் இரண்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுணிலும் கூடுதல் பெறுதியான சிறிய ரக ஆயுதங்களை விற்பனை செய்ததாக வெளிவந்துள்ள செய்திகளை பிரித்தானிய மறுத்துள்ளது.

இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை: பிரித்தானியா

JKR  சனி, 2 பிப்ரவரி, 2013


லங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரித்தானியா மறுத்துள்ளது.

இலங்கை இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது: பிரிட்டன்

JKR  வெள்ளி, 23 நவம்பர், 2012


கொடிய யுத்தத்தின் நினைவுகளைச் சுமந்துள்ள மக்களிடையே நிலைத்திருக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறுபட்ட சவால்களை இலங்கை இன்னும் எதிர்நோக்க வேண்டியுள்ளது என பிரித்தானியா கூறியுள்ளது.

60 அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா

JKR  சனி, 20 அக்டோபர், 2012



புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கை அகதிகளை, பிரித்தானியா எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கொழும்பை வந்தடைந்தனர்

JKR  வெள்ளி, 1 ஜூன், 2012



பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர்.

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்காக சேகரித்த பணம் கொள்ளை

JKR  சனி, 24 டிசம்பர், 2011


பி ரித்தானிய மேர்சிசைட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்கவின் குடும்பத்திற்கு உதவி செய்யவென சேகரிக்கப்பட்ட பணத்தொகையை திருடிச் சென்றுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து 150 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவர்

JKR  வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ரசியல் அந்தஸ்த்துக் கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கைர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தன்னைத்தானே வெட்டிய பெண்

JKR  திங்கள், 22 ஆகஸ்ட், 2011


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த 40 வயதுடைய இலங்கைப் பெண்ணொருவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டி துன்புறுத்திக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

JKR  திங்கள், 27 ஜூன், 2011

பி ரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரிஇ பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் வீடு செல்ல அனுமதி

JKR  வெள்ளி, 17 ஜூன், 2011

பி ரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 26 பேர் இன்று மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரித்தானியா

JKR  புதன், 15 ஜூன், 2011

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலெஸ்டெயார் பேர்ட் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் சட்டவிரோத கடன் வழங்கல் தொழில்;இலங்கையருக்கு எதிராக வழக்கு

JKR  செவ்வாய், 15 மார்ச், 2011

ண்டனில் சட்டவிரோதமான முறையில் கடன் வழங்கும் தொழில் செய்துவந்த இலங்கையர் ஒருவர், அதன் மூலம் சுமார் 500,000 பவுணிலும் கூடுதலான பணம் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி

JKR  வெள்ளி, 28 ஜனவரி, 2011

பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது

இலங்கை – பிரித்தானிய உறவில் பாரிய விரிசல்: கமெரூனின் கடிதத்தை வெளியிட இலங்கை மறுப்பு

JKR  ஞாயிறு, 19 டிசம்பர், 2010

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தின் பின்னர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: பிரித்தானிய வலியுறுத்தல்

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

லங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என பிரித்தானியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக விவாதம்

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

லங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று நாளை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின்

JKR  வியாழன், 2 செப்டம்பர், 2010

லங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr