இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பிரித்தானியாவிலிருந்து 150 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவர்

JKR  வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ரசியல் அந்தஸ்த்துக் கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கைர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட சுமார் 150 இலங்கையர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr