இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துமிந்த சில்வா படிப்படியாக குணமடைகிறார்

JKR  திங்கள், 10 அக்டோபர், 2011

கொ ழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படிப்படியாக குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை முதல் துமிந்த சில்வா செயற்கைச் சுவாசக் கருவியின்றி சுவாசிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 23 உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தினமான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr