கொ லன்னாவை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு நினைவில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் கூறியதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

துமிந்தவுக்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நினைவில் இல்லை: சி.ஐ.டி.
JKR செவ்வாய், 24 ஜூலை, 2012
கொ லன்னாவை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு நினைவில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் கூறியதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
துமிந்த சில்வா
இடுகையிட்டது
Unknown
நேரம்
9:57 AM
0
கருத்துகள்
துமிந்த கைது செய்யப்படாதிருப்பதற்கான உத்தரவை மேல் நீதிமன்றிடம் கோரலாம்: நீதவான்
JKR புதன், 4 ஜனவரி, 2012
கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான உத்தரவினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த உத்தரவை நீக்குமாறு மேல் நீதிமன்றிடம் கோரலாம் என துமிந்தவின் சட்டத்தரணியிடம் கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று தெரிவித்தது.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
துமிந்த சில்வா
இடுகையிட்டது
Unknown
நேரம்
5:55 AM
0
கருத்துகள்
துமிந்தவுக்கு நாடாளுமன்றம் 3 மாத விடுமுறை
JKR வெள்ளி, 16 டிசம்பர், 2011
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறையை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
துமிந்த சில்வா
இடுகையிட்டது
Unknown
நேரம்
5:59 AM
0
கருத்துகள்
துமிந்த சில்வா படிப்படியாக குணமடைகிறார்
JKR திங்கள், 10 அக்டோபர், 2011
கொ ழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படிப்படியாக குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
துமிந்த சில்வா
இடுகையிட்டது
Unknown
நேரம்
7:21 AM
0
கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
jkr jkr






















