இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டியதால் மரணம்

JKR  சனி, 29 அக்டோபர், 2011


ட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் உறக்கத்தில் இருந்த பெண் ஒருவரை பாம்பு திண்டியதனால் அப்பெண் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தேற்றாத்தீவு வைத்தியர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சமயலறையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு மீது கதவின்; இடைவெளியால் உள்நுழைந்த பாம்பு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தீண்டியதால் 30 வயதான வசந்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரின் சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பிரேதபரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr