இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி மஹிந்தவின் 66 ஆவது பிறந்த தினம்

JKR  வெள்ளி, 18 நவம்பர், 2011


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 66 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 1945.11.18 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டியவில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வராக அவர் பிறந்தார்.
1970 ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அவர் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமரானார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 6 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார். 2010 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr