இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சயீப் அல் இஸ்லாம் காமவெறி பிடித்தவர்: முன்னாள் மனைவி தகவல்

JKR  செவ்வாய், 22 நவம்பர், 2011


டாபியின் மகனான சயீப் அல் இஸ்லாம் காமவெறி பிடித்தவர் என அவரது முன்னாள் மனைவிகளில் ஒருவரான நாடியா தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஒரு குடும்ப வாழ்வு வாழ்வதற்கு விரும்பியபோதிலும் சயீப் திருமணமாகாத நபர் போன்று காதலிகளுடனும் கவர்ச்சிப்பெண்களுடனும் பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் காட்டினார்'' என நாடியா தெரிவித்துள்ளார். சயீப் அல் இஸ்லாத்துடனான உறவு அவருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் ஒன்றினையடுத்து முடிவுக்கு வந்ததாகவும் நாடியா (29 வயது) குறிப்பிட்டுள்ளார். இவ் வாக்குவாதத்தின்போது தன்னை மோசமாக சயீப் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் சயிப் அல் இஸ்லாம் மீண்டும் தன்னுடன் இணைந்து வாழ வற்புறுத்தியபோதும் நாடியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ___ 1

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr