இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செல்வன் ருபேசனுக்கு இறுதி அஞ்சலி

JKR  செவ்வாய், 22 நவம்பர், 2011

ழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராசா (தோழர். சிவா மாமா) அவர்களின் புதல்வன் செல்வன். ருபேசன் 18.11.2011 இல் நீரில் மூழ்கி அகால மரணமடைந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அண்ணாரின் பூதவுடல் மட்டக்களப்பு புது நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் அவரது பிரத்தியேகச் செயலாளர் கே.தயானந்தா ஈ.பி.டி.பி யின் நிர்வாகச் செயலாளர் இராசமாணிக்கம் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) மற்றும் வடமராட்சி அமைப்பாளர் ஊர்காவற்துறை நெடுந்தீவு வேலணைப் பிரதேச சபைத் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டு மலர் வலயம் வைத்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr