இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மட்டக்களப்பில் 24 மணிநேரத்தில் 36.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

JKR  செவ்வாய், 13 டிசம்பர், 2011


ட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடைமழை பெய்துவருகின்றது. நேற்றுக் காலைமுதல் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 36.4மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி ஏ.எம்.சாலிஹீன் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர்தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr