இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஊடகவியலாளர் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது? ;ரணில் கேள்வி

JKR  செவ்வாய், 13 டிசம்பர், 2011


டகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர் எக்னெலிகொட நீண்டகாலமாக காணாமல் போயுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஊடகவியலாளர்கள் வாகனக் கடன்பெறுவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 25 வருட சேவைக்கால நிபந்தனையை குறைக்குமாறும் அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்க கோரினார். இதன்மூலம் இளம் ஊடகவியலாளர்கள் நன்மையடைவர் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr