இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துமிந்தவுக்கு நாடாளுமன்றம் 3 மாத விடுமுறை

JKR  வெள்ளி, 16 டிசம்பர், 2011


க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறையை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.
முல்லேரிய சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மூன்று மாத விடுமுறைக்கான அங்கீகாரம் வழங்கியது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr