இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கையருடன் தகாத உறவு கொண்ட சவூதி மேடம் கைது!

JKR  புதன், 4 ஜனவரி, 2012


வூதிக்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த இலங்கையர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இலங்கையருடன் தான் சுமார் நான்கு மாத காலம் உறவு கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகத் கர்ப்பமுற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலுள்ள இஷாஹ் என்ற மாநிலத்தில் அறை ஒன்றில் தங்கிருந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாரதியாகக் கடமை புரியும் குறிப்பிட்ட இலங்கையர் தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த பெண்ணின் ஆபாசப் படங்களையும் சேமித்து வைத்திருந்துள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தகாத உறவில் ஈடுபட்ட சவூதிப் பெண் கணவனை விவாகரத்துச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(கிருபா)

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr