இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பேராட்டத்திற்கு த.தே.கூ., ஜே.வி.பி.க்கு ஐ.தே.க. அழைப்பு

JKR  புதன், 15 பிப்ரவரி, 2012


க்கள் விடுதலை முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான கூட்டு எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
'எங்களுடன் இணையுமாறு அவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்;' என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr