இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழினியைத் தொடரும் விளக்கமறியல்!

JKR  புதன், 15 பிப்ரவரி, 2012


மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினியின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..தமிழினி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கபப்ட்டது.
இதற்கு முன்னர் பல தடவைகள் தமிழினியின் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த போதும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காமை காரணமாக அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்தமை தெரிந்ததே

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr