இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு 60% தீர்வு காணப்பட்டுள்ளது: ஜனாதிபதி

JKR  சனி, 5 மே, 2012



டக்கு கிழக்கில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளில் 60 வீதமானவற்றுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடாவுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr