இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதியின் கையெழுத்திட்டு அரசாங்க வேலைவாய்ப்பு பெற முயற்சித்தவர் கைது

JKR  புதன், 25 ஜூலை, 2012



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அரச மரக் கூட்டுத்தாபனத்தில் வேலைவாய்ப்பொன்றைப் பெற முயற்சித்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதியின் போலி உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் ஆவணங்களும் அவற்றைத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். நெலும்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr