இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மதகுருமார் எம்.பியாவதை தடுக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

JKR  புதன், 4 ஜூலை, 2012



நாடாளுமன்ற உறுப்பினர்களாக மதகுருமார் தெரிவாகுவதை தடுப்பதற்கான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதகுருமார் தீவிர அரசியலில் ஈடுபடுவதை குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவதை தடுப்பதற்கான தனி நபர் பிரேரணையொன்றை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr