இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிரதேச சபைத் தலைவர் கைது

JKR  புதன், 4 ஜூலை, 2012



சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை மாவட்டத்தின் அக்குரச பேராதெனிய பிரதேச சபையின் தலைவர் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 42 வயதான குறித்த நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr