இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

60 அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா

JKR  சனி, 20 அக்டோபர், 2012



புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கை அகதிகளை, பிரித்தானியா எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேNவைள இதற்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் இங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய ஆபத்து இருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr