இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 66 வருட சிறை

JKR  செவ்வாய், 16 அக்டோபர், 2012



16 வயதான தனது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 66 வருடம் சிறைத்தண்டனை விதித்தது.
அத்துடன், இரண்டு இலட்சம் ரூபா நட்டஈட்டையும் ஒன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணத்தையும் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம்இ இத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 15 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr