இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொன்சேகாவின் பேரணியில் பங்கேற்கும் ஐ.தே.க எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

JKR  சனி, 13 அக்டோபர், 2012



க்கிய தேசிய பிக்கு முன்னணியினரின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பங்கேற்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு இன்று அறிவித்தது.
மேற்படி பேரணியில் பங்குபற்றவுள்ள உறுப்பினர்களைத் தடுக்கும் வகையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, பாலித்த ரங்கே பண்டார மற்றும் அசோக்க அபேசிங்க ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr