இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

6ம் ஆண்டு நினைவு நாள்

JKR  வெள்ளி, 12 அக்டோபர், 2012



றுதிகொண்டு
சுடர்விட்ட சூரிய தோழர்கள்



ஆலாலசுந்தரம் சதீஸ்குமார் (தோழர் சதீஸ்)
 மண்ணின் மடியில்(21.01.19983)
 மக்கள் மடியில் (12.10.2006)


 இராசையா விக்னேஸ்வரன் (தோழர் முகுந்தன்)

  மண்ணின் மடியில் (17.05.1973)
  மக்கள் மடியில் (12.10.2006)


அருள்நாயகம் குணநாயகம்  (தோழர் சுதா)
மண்ணின் மடியில் (09.10.1981)

  மக்கள் மடியில்(12.10.2006)

மக்களுக்காக எழுந்து மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்து மக்களின் எதிரிகளால் பலிகொள்ளப்பட்ட மக்களின் நண்பர்கள் இவர்கள்.

விழவிழ எழுந்து உரத்த சிந்தனையில் உறுதிவழியில் இறுதிவரை நடப்போம்.

எங்கள் தோழர்களின் நினைவுகளுடன்… இலட்சியப் பயணத்தில்…..


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
(ஈ.பி.டி.பி)-->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr