இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சட்டவிரோத ஆயுதங்களுடன் மூவர் கைது

JKR  வியாழன், 18 அக்டோபர், 2012



புத்தளம் பகுதியில் ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை புத்தளம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துப்பெருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் தப்போவ பகுதியைச் சேர்ந்த 32,42 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர். சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr