இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பேரணியில் கலந்துகொள்ளமாட்டேன்: கரு

JKR  வியாழன், 18 அக்டோபர், 2012



கொழும்பு, ஹைட்பார்க் கோனரில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நன்கு யோசித்ததின் பின்னண்ரு தான் இந்த முடிவை எடுத்ததாக ஊடகங்களுக்கு கரு ஜயசூரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, பாலித தேவப்பெரும மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr