இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மாணவன், மாணவி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை

JKR  வெள்ளி, 23 நவம்பர், 2012


கு ருநாகல் அலவ்வ என்ற பகுதியில் மாணவனும் மாணவியும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 17 வயதுடைய மாணவனும், மாணவியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் காதல் விவகாரம் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr