இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்

JKR  வெள்ளி, 23 நவம்பர், 2012


சு கயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
கஸகஸ்தான் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr