இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: திஸ்ஸ விதாரண

JKR  புதன், 14 நவம்பர், 2012


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுவே லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்படாகும் என்று அதன் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன் வைத்துள்ளத். இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன் முன்வைக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தியுடன் தேசிய நல்லிணக்கமும் இணைத்துக்கொள்ளப்படுத்தல் அவசியமாகும். அதன் மூலமே நாடு உண்மையான அபிவிருத்தியை காணக்கூடியதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr