இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தாதிமார் சங்கம் நாளை வேலை நிறுத்தம்

JKR  புதன், 14 நவம்பர், 2012


அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
நாளை காலை 7 மணியிலிருந்து நாளை மறுதினம் 7 மணி வரை இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக் கப்பட்டவுள்ளது. சீருடைக் கொடுப்பனவு, விஷேட பிரிவுகளுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வுகளை முன்பிருந்தவாறு அமுல்படுத்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு, புதிய தாதியர்களை பணியில் இணைத்துக்கொள்ளல் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். <

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr