இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விமானங்களைத்தாக்கும் ஆட்லெறிக் குண்டுகள் மீட்பு

JKR  திங்கள், 17 டிசம்பர், 2012

திம்புலாகலை, சேரவில என்ற இடத்தில் விமானங்களைத்தாக்கும் ஆட்லெறிக் குண்டுகள் புதைக்கப்பட்ட நிலையில் பொலன்னறுவை விஷேட பொலிஸ் அணியொன்றினால் மீட்கப்பட்டுள்ளன. ஆட்லெறிக் குண்டுகள் ஆறும் கைக்குண்டுகள் மூன்றும் மரமொன்றின் கீழ் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவை யுத்தகாலத்தில் புதைக்கப்பட்டவையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr