மா த்தறை, கிரிந்த, புஹுல்வெல்ல பிரதேசத்திலும் இன்று திங்கட்கிழமை சிவப்பு மழை பெய்துள்ளது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பித்த இந்த மழை, சுமார் அரை மணித்தியாலம் வரை நீடித்தது என பிரதேச செயலாளர் பிரிவு அறிவித்துள்ளது.
-->
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
8 ஆண்டுகள் முன்பு























0 கருத்துகள்:
கருத்துரையிடுக