இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசியலுரிமை முதற்கொண்டு வாழ்வின் எழுச்சி வரை சகல உரிமைகளும் பெற்று எமது மக்கள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழும் காலத்தை நாங்கள் விரைவில் உருவாக்கிக் காட்டுவோம் பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  புதன், 9 ஜனவரி, 2013


வா ழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
 இன்றையதினம் 3/2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


(உரையை முழுமையாக பார்க்க இங்கே அழுத்தவும்)
-->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr