இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

34 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது

JKR  வியாழன், 14 மார்ச், 2013



நெடுந்தீவு கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை வழி மறித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் நெடுந்தீவு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் தலை மன்னார் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr