இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்தியாவை இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

JKR  வியாழன், 7 மார்ச், 2013

லங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை விடுவிக்கவும்; பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

JKR  புதன், 5 டிசம்பர், 2012


இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவினால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமொன்று எழுதப்பட்டுள்ளது.

இந்திய அரசு இலங்கையிடம் சுண்டெலி போல் பணிந்து செல்கிறது: ஜெயலலிதா

JKR  சனி, 14 ஜூலை, 2012



லங்கை அரசிடம் புலி போல் பாய வேண்டிய இந்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவின் வேறு மாநிலத்தில் பயிற்சி அளிக்கப்படும் விவகாரத்தில் கருணாநிதி நழுவலாக பேசியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாமீதான விசாரணை இன்றுடன் நிறைவு! _

JKR  புதன், 23 நவம்பர், 2011


பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கையாள வேண்டும்: ஜெயலலிதா

JKR  வியாழன், 17 நவம்பர், 2011


லங்கை அரசாங்கம் தனது கடற்படை வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தூக்குத்தண்டணையை இரத்துச் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை – ஜெயலலிதா

JKR  திங்கள், 29 ஆகஸ்ட், 2011

ந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr