இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்

JKR  புதன், 3 ஏப்ரல், 2013


லங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுப்பு

JKR  செவ்வாய், 26 ஜூலை, 2011

போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழகத்தில் தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கையெழுத்து வேட்டையில் கைச்சாத்திட நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பழிக்கு பழி -விஜய் கோபம் : படவிழாவில் பரபரப்பு

JKR  திங்கள், 14 மார்ச், 2011

சென்னையில் இன்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி

JKR  செவ்வாய், 1 மார்ச், 2011

விஜய்யின் படங்களுக்கு இனி இலங்கையில் அனுமதி இல்லை என்றும், 'சிங்களர்களின் நட்பு நடிகை ' அசின் நடித்திருப்பதால் காவலன் படத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அரசியலில் ஈடுபட இப்போது சரியான நேரம் இல்லை-விஜய்

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


ரசியலில் இப்போது ஈடுபட சரியான நேரம் இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். இதன் மூலம் இப்போதைக்கு அரசியலில் நுழையப் போவதில்லை என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார். அதேசமயம், அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்தும் தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் பிறந்தநாளில் மாநாடு-புதுக் கட்சி: விஜய்யின் விறுவிறு அரசியல் நகர்வு

JKR  வியாழன், 16 டிசம்பர், 2010

பொங்கல் முடிந்த கையோடு ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டும் விஜய், அந்த மாநாட்டிலேயே புதிய கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை ஜெயலலிதாவை சந்திக்கிறார் நடிகர் விஜய்

JKR  வியாழன், 9 டிசம்பர், 2010

விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக கூறப்படும் நடிகர் விஜய் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளாராம். அப்போது தனது அரசியல் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொன்ற பாதகனை தூக்கில் போடுங்கள்-நடிகர் விஜய் ஆவேசம்

JKR  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கோவையில் இரண்டு குழந்தைகளை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த அந்த பாதகனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr