இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

11ஆவது ஆசியக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

JKR  வியாழன், 22 மார்ச், 2012


11ஆவது ஆசியக்கிண்ணத் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி - பங்களாதேஷ் அணியை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்டு,
ஆசியக்கிண்ணத்தை இரண்டாவது முறையாக வெற்றிகொண்டது. இன்றைய இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 237 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 2 ஓட்டங்களால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr